ஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. நாகை மாவட்டம் குத்தாலம் பக்கத்தில் உள்ள ராஜகோபாலபுரம் ராஜா காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராமமூர்த்தி. இவர் வீட்டிற்கு உறவினர்களின் மகள்கள் இருவர் வருகை தந்துள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த சியாமளா மற்றும் வர்ஷினி ஆகிய இரு சிறுமிகளான இவர்கள் விளையாடுவதற்காக வெளியே சென்றிருக்கின்றனர். அருகே உள்ள கொம்புக்காரன் குட்டையில் இவர்கள் விளையாடி … Continue reading ஆம்புலன்ஸ் வரவில்லை டாக்டரும் இல்லை அடுத்தடுத்த அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்